இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன்
அவருக்குள் வாழ்கின்றேன்
அவருக்குள் அசைகின்றேன்
அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
அவருக்காய் வாழ்கின்றேன்
1.
என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்
அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்
விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்
அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன் – இயேசுவை
2.
என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு
அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு
அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்
அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன் – இயேசுவை
3.
உயர்தரமான சுவிசேஷம் உயர்வளிக்கும் என்றும்
அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்புரணம்
சமுதாயம் சீர் அமைய என்றும் அவரே நிவாரணம் – இயேசுவை
iyesuvai en nenjsil eetrrukkonden
avaranbukku ennaiye parikoduththen
avarukkul vazhkinren
avarukkul asaikinren
avarukkul sukiththirukkinren
avarukkay vazhkinren
1.
endrum maradha nam iyesu en vazhvin sonthdhamanar
avare en vanjai aatharam endrum
visuvasa verundri avarukkul valarkindren
avarmeethu malikaiyay nan kadtabpadukinren – iyesuvai
2.
endhan iyesu dharukirar perinpa suka vazhvu
avare en vanjsai parisuthdha pathukabbu
azhiyadha thevanbal nithdhamum nirambukinren
avar thonik kazhpadinththu avarpin natakkindren – iyesuvai
3.
uyardharamana suvisem uyarvalikkum endrum
azhakiya manukkulaththin dhanibberum karaname
iyesuvil nan kanben vazhvil samburanam
samuthayam seer amaiya endrum avare nivaranam – iyesuvai